-
நெஞ்சோடு நீ
உன் விழிகளில் விழுந்து விண்மீனுக்கு தூண்டிலிட்டுக் கொண்டிருப்பது நான்தானடி...
-
எச்சில் நட்சத்திரங்கள்
மீண்டும் ஒரு முறைதும்மி விடாதே அழகேஉன் எச்சில் துளிகளைநட்சத்திரங்களாக அடுக்கிவைக்கஎன்னால் இன்னுமொரு வானம்செய்து தர முடியாது.
-
வெரலோரம் நீ கசிய
கண்டபடி கலஞ்சு போட்டே விழிக ரெண்டும் வெசாலமாச்சே புரியாம பொறிவச்சு புதினமெல்லாம் அந்துபோச்சே

விஞ்ஞானக் கற்கள் ஒவ்வொரு இரத்த சரித்திரத்திலும் இரண்டாய் பிளக்கப்பட்டது நான் நான் மட்டும்தான்.....
Read More »

கண்ணடிக்கும் விண்மீன்கள் உன் சிரிப்பினில் மட்டும் ஏனோ உருகிப்போகின்றேன்-நீ தொட்டுவிடுகையில் என்னையே தோற்றும்...
Read More »

நான் உறங்கிவிடக்கூடாது என்பதற்காக சூரியனை இரவல் கேட்டவள் நீ.. நான் பத்திரப்படுத்தி பழக ...
Read More »
Subscribe to:
Posts (Atom)